Thursday, July 14, 2011

படுக்கை அறை காட்சியில் நடித்த ரீமாசென்

ஒரு வங்காள படத்தில், ரீமாசென் நடித்த பரபரப்பான படுக்கை அறை காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த படத்துக்கு தணிக்கைக்குழு, `ஏ' சர்டிபிகேட் வழங்கியிருக்கிறது.

காம உணர்வை தூண்டும் சர்ச்சைக்குரிய படங்களில், முன்னணி நடிகைகள் நடித்தால், அவை பரபரப்பை ஏற்படுத்தி விடுகின்றன. மீராநாயர் டைரக்டு செய்த `காமசூத்ரா' என்ற இந்தி படத்தில் ரேகா நடித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல், `ஆஸ்தா' என்ற இந்தி படத்திலும் படுக்கை அறை காட்சியில் ரேகா நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

`பயர்' என்ற இந்தி படத்தில் நந்திதாதாசும், `கேர்ள் பிரண்ட்' என்ற இந்தி படத்தில் இஷா கோபிகரும் `லெஸ்பியனாக' நடித்து, இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்தார்கள்.

`சீ யூ அட் 9' என்ற படத்தில் மாளவிகா குளியல் அறை மற்றும் படுக்கை அறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும்படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...