பிரபல இணையதள நிறுவமான ehostings4u புத்தாண்டு மற்றும் பொங்கல் சிறப்பு சலுகையாக ரூ.1999-க்கு இணையதளம் வடிவமைத்து தருகிறது. இத்துடன் கூடுதல் சலுகையாக .IN டோமைன் நேம் (Domain Name) மற்றும் இணையதள இடவசதியும் (Web Hosting ) ஒரு வருடத்திற்கு இலவசமாக தருகிறது.
மேலும் நீங்கள் வலைப்பூ வைத்திருந்தால் உங்கள் வலைப்பூவை வெறும் ரூ 100/-க்கு இணையதளமாக மாற்றித்தருகிறது. இந்த ரூ .100-ம் கூட .IN (Domain Name) டொமைன் பெயருக்காக வாங்கப்படுகிறது .ரூ.100-க்கு .in இணைய பெயரையும் , 425 ரூபாய்க்கு .com இணைய பெயரையும் வழங்குகிறது. கூடவே ஒரு கண்ட்ரோல் பேனலும். eg. www.example.blogspot.com என்று இருக்கும் வலைப்பூவை www.example.in அல்லது www.example.com என்ற இணையதளமாக மாற்றித்தருகிறது.
தொடர்புகொள்ள : 9176668411 / 044- 25651010 , ehostings4u@gmail.com
No comments:
Post a Comment