நிறைய பதிவர்களுக்கு சொந்த டொமைன் வாங்க வேண்டும், அதில் பதிவுகளை எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ehostings4u.com இணையதளம் 100 ரூபாய்க்கு .in இணைய பெயரையும் , 425 ரூபாய்க்கு .com இணைய பெயரையும் வழங்குகிறது. கூடவே ஒரு கண்ட்ரோல் பேனலும். eg. www.jackiesekars.blogspot.com என்று இருக்கும் வலைப்பூவை www.jackiesekars.in அல்லது www.jackiesekars.com என்ற இணையதளமாக மாற்றும் வழி முறைகள்,
1. ehostings4u.com சென்று உங்களுக்கு வேண்டிய பெயர் இருக்கா என செக் பண்ணிடுங்க.
2. உங்கள் .in அல்லது .COM பெயர் இருந்தால் அதை விலைக்கு வாங்கிவிடுங்கள். அதற்கு கட்டணம் 100 ரூபாய் (.IN) OR 425 ரூபாய் (.COM) மட்டுமே. வேறு எந்தக் கட்டணமும் இல்லை.இப்போது வெறும் டெபிட் கார்ட் மூலம் எளிதாக டொமைன் வாங்கலாம்.
அவர்கள் உங்களுக்கு போன் செய்து மற்ற விவரங்களை செய்வார்கள்
பயனுள்ள பதிவு தொடரட்டும்
ReplyDelete