தமிழ்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்
*
கூட்டாட்சி தத்துவம் ஜெயலலிதாவுக்குப் புரியாது: முதல்வர் கருணாநிதி
*
குடிநீர் குழாயில் இருந்து கொட்டிய ரூபாய் நோட்டுகள்
*
புதிய தலைமைச் செயலாளராக எஸ்.மாலதி நியமனம்
*
மீண்டும் கொடநாடு சென்றுவிட்ட ஜெயலலிதா!
*
'மிட்டாய்' பட இயக்குனருக்கு கொலை மிரட்டல்
மேலும் செய்திகள்
Tuesday, August 31, 2010
Sunday, August 29, 2010
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-3 அ.தி.மு.க.வினருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினரும், தண்டனையை குறைக்க்கோரி தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டணை உறுதி செய்யப்பட்டது.
கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் தொடர்பான வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
மேலும்படிக்க
கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் தொடர்பான வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
மேலும்படிக்க
பின்னழகை இன்சூர் செய்யும் பாலிவுட் நடிகை
ஹாலிவுட் பிரபலங்கள் தங்களது அழகான உடல் உறுப்புகளைக் காப்பீடு (இன்சூர்) செய்வது வழக்கம். அந்த வகையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபெஸ் தன்னுடைய பின்னழகைக் காப்பீடு செய்தது உலகம் அறிந்த செய்தி. அந்த வரிசையில் பாலிவுட் நடிகர்கள் பலரும் இணையவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் நடிகர் ஜான் ஆபிரகாம் தனது பின்னழகை ரூ.10 கோடிக்கு காப்பீடு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும்படிக்க
மேலும்படிக்க
கிரிக்கெட் சூதாட்டம் : பாக்.வீரர்கள் கைதாகிறார்கள்? - வீடியோ
இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் லார்ட்சில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டின் போது நோ-பால் வீசுவதற்கு ரூ.1 கோடிக்கும் மேல் லஞ்சமாக பெற்ற பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் கைதாகலாம் என்று தெரிகிறது.
வீடியோ பார்க்க
வீடியோ பார்க்க
காமன்வெல்த்தில் களைகட்டும் "காம"பிஸினஸ்
டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் அக்டோபர் 3-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடக்கிறது. 72 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளில் ஏகப்பட்ட ஊழல் நடக்கிறது. போட்டி தொடங்க குறைவான நாட்களே உள்ள நிலையில் இன்னும் ஏற்பாடுகள் எதுவும் முழுமையடைவில்லை என காமன்வெல்த் பற்றி தொடர்ச்சியாக பரபரப்பு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த வரிசையில் லேட்டஸ்ட் பரபரப்பு ஏற்படுத்தியிருப்பது டெல்லியில் சூடுபிடித்துள்ள விபசாரம்.

Thursday, August 26, 2010
பிளேபாய் இதழுக்கு நிர்வாண போஸ்
அமெரிக்காவில் வெளியாகும் பிரபல மாத இதழ் பிளேபாய். பக்கத்திற்கு பக்கம் மாடல்கள், நடிகைகளின் அரைநிர்வாண கவர்ச்சி படங்கள் நிறைந்திருக்கும். நடுப்பக்கம் ரொம்ப விசேஷம். மிக பிரபலமான மாடல் அல்லது நடிகையின் முழு நிர்வாண படம் நடுப்பக்கத்தில் இடம்பெறும்.
மேலும்படிக்க
மேலும்படிக்க
Monday, August 23, 2010
விபச்சார வழக்கில் பிரபல நடிகை கைது - வீடியோ
ஐதராபாத்தில் போலீசார் நடத்திய ரெய்டில் தெலுங்கு நடிகைகள் 2 பேர் உட்பட 7 பேர் சிக்கினர்.
ஐதராபாத் நகரில் வி.ஐ.பி.க்கள் அதிகம் வசிக்கும் பகுதி குந்தன்பாக். இங்கு, அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் வசிக்கின்றனர். இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸ் கமிஷனரின் அதிரடி படையைச் சேர்ந்த போலீசார் நேற்று அதிகாலை அந்த குடியிருப்பை முற்றுகையிட்டு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள வீடு ஒன்றில், பல ஜோடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

செல்போனில் பரவும் நடிகையின் ஆபாச காட்சி
நேற்று முன்தினம் விளையாட்டு வகுப்பில் உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் 5 மாணவர்கள் கூடி உட்கார்ந்து எதையோ உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தனர்.
அங்கு சென்று பார்த்தால் செல்போனில் ஒரு பெண்ணின் ஆபாசபடம் ஓடிக் கொண்டிருக்கிறது. அது சமீபத்தில் வெளியான வெளுத்து கட்டு படத்தில் நடித்திருக்கும் ஒரு நடிகையின் ஆபாச படுக்கை அறை காட்சி என்று ஒரு மாணவன் கூறினார்.

Thursday, August 19, 2010
குழந்தை பெற 20 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட பெண்
கல்யாணம் வேண்டாம், கணவன் வேண்டாம் ஆனால் குழந்தை பெற வேண்டும் என்பதற்காக இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண், கடந்த ஒரு ஆண்டில் 20 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த லாரா கார்டர்(25) என்ற பெண் இங்கிலாந்திலிருந்து வெளியாகும் "தி சன்" என்ற பத்திரிகைக்கு கொடுத்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும்படங்கள் மற்றும் செய்தி
இங்கிலாந்தை சேர்ந்த லாரா கார்டர்(25) என்ற பெண் இங்கிலாந்திலிருந்து வெளியாகும் "தி சன்" என்ற பத்திரிகைக்கு கொடுத்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும்படங்கள் மற்றும் செய்தி
Wednesday, August 18, 2010
மொபைலில் திருச்சியை கலக்கும் ஆபாச ஆடியோ
கழிப்பறையில் எடுத்தது, கருவறையில் எடுத்தது என செல்போன்களில் அவ்வப்போது ஆபாச காட்சிகள்தான் பரவும். இதில் லேட்டஸ்ட்.. ஆபாச ஆடியோ. ‘ரூம் பூரா கும்னு மல்லிகைப்பூ வாசம்’ என்று ஆரம்பித்து முதலிரவு அனுபவத்தை மாஜி காதலனிடம் ஒரு பெண் விளக்குகிறார்.
மேலும்படிக்க
மேலும்படிக்க
மேலும்படிக்க
மேலும்படிக்க
Sunday, August 15, 2010
நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் மீது போலீசில் புகார்
நிர்வாணமாக ஒரு பெண் கடற்கரையில் சூரிய குளியல் போட்டார். இதை பார்த்த 2 மகன்களின் தாயார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். உடலை மறைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். இதற்கு அந்த இளம் பெண் சம்மதிக்க வில்லை. இதை தொடர்ந்து அந்த தாய் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் நடந்தது இத்தாலி நாட்டில் தான். அந்த நாட்டில் ரோம் நகருக்கு அருகில் உள்ள அன்சியோ சவுத் என்ற இடத்தில் உள்ள பொது கடற்கரையில் லூயிசா என்ற 26 வயது பெண் ஒருத்தி நிர்வாணமாக சூரியக் குளியல் போட்டார். மேலும்படிக்க
Saturday, August 14, 2010
THE SONG OF SPORROW - ஈரான் புதுக்கவிதை
எனது ஆதர்ச இயக்குனர் மீண்டும் ஜெயித்திருக்கிறார் வழக்கமான மழலைப்பட்டாளங்களோடு.......
சில்ட்ரன் ஆப் ஹெவன்,கலர் ஆப் பாரடைஸ் வரிசையின் ஹாட்ரிக் இது.
குடும்பத்தோடு குதுகலிக்க....,குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க..... படம் எடுப்பதில் இணையாக மஜிதிக்கு இணையாக இந்த கிரகத்தில் யாருமே இல்லை.முன்னே ஒரு மகான் இருந்தார் ..அவர் பெயர் சாப்ளின்.
அழகிய கிராமத்து கவிதை ,நகரத்தின் நெருக்கடிகளில் குத்துப்பாட்டாகி, சீரழிவதை தன் பாணியில் நாகரீகமாக சொல்லியிருக்கிறார் மஜிதி .

9 வருடத்தில் 5000 பேருடன் செக்ஸ்
லண்டனை சேர்ந்த இளம்பெண் நிக்கி லீ (25). தனது 16 வயதில் கன்னித்தன்மையை இழந்த இவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு, பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். தினந்தோறும் டைரி எழுதும் பழக்கமுடைய இவர் எங்கு, யாருடன், எப்படி பொழுதை கழித்தோம் என்ற விவரங்களையும் மறக்காமல் எழுதி வைத்துள்ளார்.
நைட்கிளப், பார்க், சினிமா தியேட்டர், டிஸ்கோ மையங்கள், பால்கனி, கடற்கரை போன்ற இடங்களில் எல்லாம் இவர் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தியுள்ளார். சமீபத்தில் இவர் தனது பழைய டைரிகளை புரட்டி, எத்தனை பேருடன் உறவு கொண்டுள்ளோம் என கணக்கெடுத்தார். எண்ணிக்கை, ஐயாயிரத்தை தாண்டியது. இது அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது.

Wednesday, August 11, 2010
இந்தியாவில் இருந்து ஆபத்தான நோய்க்கிருமி பரவுகிறது
"எந்த மருந்துக்கும் கட்டுப்படாத ஆபத்தான நோய்க்கிருமி ஒன்று இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி வருவதாக'' இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு பாக்டீரியாக்களே காரணமாகும். இந்த பாக்டீரியாக்களை கொன்று நோயை குணப்படுத்துவதற்கு பலவகை நோய் எதிர்ப்பு மருந்துகளை அவ்வப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள். குறிப்பிட்ட பாக்டீரியாக்களை அழிப்பதற்கு குறிப்பிட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

Tuesday, August 10, 2010
தமிழ் நடிகையின் பெட்ரூம் காட்சி வீடியோ
கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தி படம் ‘தேவ் டி’. பாலியல் தொழில் செய்யும் பெண்ணை மையமாகக் கொண்ட கதை. இதில் செக்ஸ் தொழிலாளியாக நடித்தவர் கல்கி கோச்லின் (27). அறிமுகமான முதல் படத்திலேயே வித்தியாசமான, விவகாரமான கேரக்டர் என்பதால் பெரும் வரவேற்பை பெற்றார்.
இவர் புதுச்சேரியில் பிறந்தவர். அப்பா, அம்மா பிரான்ஸ் வம்சாவளியினர். ஊட்டியில் படித்த கோச்லின் தமிழ், பிரெஞ்ச், ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார்.
மேலும்படிக்க
வீடியோ பார்க்க
இவர் புதுச்சேரியில் பிறந்தவர். அப்பா, அம்மா பிரான்ஸ் வம்சாவளியினர். ஊட்டியில் படித்த கோச்லின் தமிழ், பிரெஞ்ச், ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார்.
மேலும்படிக்க
வீடியோ பார்க்க
இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஓட ஓட விரட்டி மானபங்கம்
வேறு சாதி வாலிபரை காதலித்ததால், ஆதிவாசி இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி, 8 கிலோ மீட்டர் தூரம் ஓட ஓட விரட்டி தாக்கி மானபங்கப்படுத்திய அதிர்ச்சிïட்டும் கொடூர சம்பவம், மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்துள்ளது.
மேற்கு வங்காள மாநிலம் சூரி பகுதியில் உள்ள செல்போன்களில், `ஆதிவாசி பெண்' என்ற தலைப்பில் பரவிய நிர்வாண மானபங்க காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 17 வயதுள்ள அந்த ஆதிவாசி பெண், வேறு சாதி வாலிபரை காதலித்ததால், கிராம மக்கள் ஒன்றுகூடி இந்த கொடூர காட்சியை அரங்கேற்றி உள்ளனர்.

Sunday, August 8, 2010
கற்பை ஏலம் விடும் டீன்ஏஜ் பெண்
மருத்துவக் கல்லூரியில் படிக்க வசதி இல்லாததால், ஹங்கேரியை சேர்ந்த டீன் ஏஜ் பெண் ஒருவர் தனது கன்னித்தன்மையை ஆன்லைன் ஏலத்தில் ரூ.1 கோடியே 46 லட்சத்துக்கு விற்கிறார்.
ஹங்கேரியை சேர்ந்த 18 வயது மாணவிக்கு மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைத்துவிட்டது. ஆனால், பீஸ் கட்டும் அளவுக்கு வசதி இல்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர் ஏற்கனவே கடன் சுமையில் மூழ்கியுள்ளனர். இதனால் குடியிருக்கும் வீட்டையே இழக்கும் நிலைக்கு உள்ளனர். இந்த சூழ்நிலையில், அந்தப் பெண்ணுக்கு மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பெற்றோரின் கடனையும் அடைத்து, தனது டாக்டர் கனவையும் நிறைவேற்ற விரும்பும் அந்த மாணவி, தனது கன்னித்தன்மையை விற்க முடிவு செய்தார். மேலும்படிக்க

ஹீட்டர் அறைக்குள் தங்கும் விபரீத போட்டி: ரஷ்ய வீரர் உடல் வெந்து பலி
வெப்பம் தகிக்கும் அறையில் பல மணி நேரம் தாக்குப்பிடிக்கும் விபரீத போட்டியின்போது அறை வெப்பம் திடீரென அதிகரித்ததால் உடல் வெந்து வீரர் பரிதாபமாக இறந்தார். பின்லாந்தில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்படிக்க
அசாருதீன் மனைவி சங்கீதா பிஜ்லானி சல்மானுடன் ஜல்சா......?
கிரிக்கெட் வீரர் அசாருதீனிடம் டைவர்ஸ் கேட்டு வழக்கு தொடரவுள்ள சங்கீதா பிஜ்லானி நேற்று விடிய விடிய சல்மான்கான் அளித்த பார்ட்டியில் குதூகலமாகக் கலந்து கொண்டார். மேலும்படிக்க
Friday, August 6, 2010
செக்ஸும் சில ஆய்வு முடிவுகளும்
*இந்தியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு மிகவும் பிடித்த காரியம் செக்ஸ் இல்லை. வேலைக்குப் போவதுதான் மிகவும் பிடிக்கும் என 30 சதவீதம் பேரும், நண்பர்களுடன் சுற்றுவதை 21சதவீதம் பேரும், "டிவி' பார்ப்பதை 14 சதவீதம் பேரும் பிடித்துள்ளதாகக் கூறுகின்றனர். வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே செக்ஸ் மிகவும் பிடித்த செயல் எனக் கூறுகின்றனர்.
மேலும்படிக்க
மேலும்படிக்க
Thursday, August 5, 2010
மன்னரின் மனைவியுடன் அமைச்சர் கள்ளக்காதல்
ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ளது ஸ்வாசிலேண்ட். இந்நாட்டின் மன்னர் மூன்றாம் மஸ்வதி(42). இவரது 12 வது மனைவி நொதாண்டோ டுபே(22). 16 வயதில் அழகிப் போட்டியில் கலந்து கொண்டே டுபேவை 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார் மன்னர் மஸ்வதி. இவர்களுக்கு மகளும், மகனும் உள்ளனர்.
மேலும்படிக்க
இத்தாலி பிரதமர் மீது `குரூப் செக்ஸ்' குற்றச்சாட்டு
மேலும்படிக்க
இத்தாலி பிரதமர் மீது `குரூப் செக்ஸ்' குற்றச்சாட்டு
Wednesday, August 4, 2010
பிஞ்சில் பழுக்கும் இங்கிலாந்து சிறுமிகள்
இங்கிலாந்தில் 12 வயது சிறுமிகள் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது கணிசமாக அதிகரித்துள்ளது.
இங்கிலாந்தில் கருத்தடை சாதனங்கள் விற்பனை, பயன்பாடு குறித்து சமீபத்தில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் தெரியவந்த பரபரப்பு தகவல்கள்:
இங்கிலாந்தில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள்கூட கருத்தடை மாத்திரை பயன்படுத்துகின்றனர். இது புதிது இல்லை என்றாலும், கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது.

பெண்களுக்கு எங்கு மச்சமிருந்தால்...........?
மச்சங்களுக்கு பலன் உண்டா? இல்லையா? என்பது விஞ்ஞான ரீதியில் பெரிய சர்ச்சையாக இருந்தாலும் சாஸ்திரிய ரிதியில் மச்சங்களுக்கு பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது.
பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
மேலும்படிக்க
பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
மேலும்படிக்க
Monday, August 2, 2010
மது விருந்து நடத்திய மாணவ-மாணவிகள்
புனே அருகில் கத்கி என்ற இடத்தில் புகழ் பெற்ற சிம்பயோசிஸ் நிர்வாக பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த எம்.பி.ஏ. மாணவ, மாணவிகள் நண்பர்கள் தினத்தை கொண்டாட ஒரு பண்ணை வீட்டுக்கு சென்றனர். அங்கு இரவு விடிய, விடிய நண்பர்கள் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.
மேலும்படிக்க
செல்சி திருமணம் நியூயார்க்கில் உற்சாகம் - திருமண வீடியோ
ஆலிவுட் நடிகை லிண்ட்சே லோகன் விடுதலை
சென்னையில் என்ஜினீயரிங் மாணவரைக் கடத்தி நிர்வாணமாக்கி சித்திரவதை
மேலும்படிக்க
செல்சி திருமணம் நியூயார்க்கில் உற்சாகம் - திருமண வீடியோ
ஆலிவுட் நடிகை லிண்ட்சே லோகன் விடுதலை
சென்னையில் என்ஜினீயரிங் மாணவரைக் கடத்தி நிர்வாணமாக்கி சித்திரவதை
"நம்பு செல்லம், போனிவர்மா ஜஸ்ட் என் சினேகிதிதான்" - சொல்கிறார் பிரகாஷ்ராஜ்
"போனிவர்மா, என் சினேகிதி'' என்று அவரை நிருபர்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்து, பிரகாஷ்ராஜ் பேசினார்.
நடிகர் பிரகாஷ்ராஜ், 15 வருடங்களுக்கு முன்பு நடிகை லலிதகுமாரியை பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்தார். இருவருக்கும் 2 மகள்கள் இருக்கிறார்கள்.
மேலும்படிக்க
Sunday, August 1, 2010
படுக்கை அறை காட்சியை இண்டர்நெட்டில் வெளியிட்ட கணவர்
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த என்ஜினீயர் பவித்ராவுக்கும் (வயது25), காரைக்குடியைச் சேர்ந்த என்ஜினீயர் மாதவனுக்கும் (வயது 27) (இருவரது பெயரும் மாற்றப்பட்டு உள்ளது) காரைக்குடியில் நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து அவர்கள் மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற இடங்களுக்கு தேன்நிலவுக்கு சென்று வந்தனர். தற்போது இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், ஓராண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் வேலைபார்க்கும் தனது கணவர் மாதவனிடம் பவித்ரா டெலிபோனில் பேசினார். அப்போது, நீங்கள் நமது படுக்கையறை காட்சிகளை இண்டர்நெட்டில் வெளியிட்டீங்களா? அந்த காட்சிகளை நான் ஆபாச இணையதளத்தில் பார்த்தேன். ஏன் இப்படி செய்தீர்கள்? என்று கோபத்துடன் கேட்டார்.

வயாகராவை மிஞ்சும் புதிய 'செக்ஸ்' மருந்து
வயாகரா மாத்திரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உலகெங்கும் சுமார் மூன்று கோடிபேருக்கும் அதிகமாக அந்த மாத்திரையைப் பயன்படுத்தியுள்ளனர் என புள்ளி விவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்திருக்கிறது அடுத்த அசத்தல் கண்டுபிடிப்பு.
மேலும்படிக்க
மேலும்படிக்க
Subscribe to:
Posts (Atom)