*இந்தியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு மிகவும் பிடித்த காரியம் செக்ஸ் இல்லை. வேலைக்குப் போவதுதான் மிகவும் பிடிக்கும் என 30 சதவீதம் பேரும், நண்பர்களுடன் சுற்றுவதை 21சதவீதம் பேரும், "டிவி' பார்ப்பதை 14 சதவீதம் பேரும் பிடித்துள்ளதாகக் கூறுகின்றனர். வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே செக்ஸ் மிகவும் பிடித்த செயல் எனக் கூறுகின்றனர்.
மேலும்படிக்க
[ கவுண்ட மணி பேசும் ஏற்ற இறக்கத்துடன் படிக்கவும் ]
ReplyDeleteஅடங்கப்பா ! உலகமாக புளுகுடா சாமியோவ் !
இந்தபக்கம் பாத்தா கள்ளகாதல் , எந்தபக்கம் பாத்தாலும் எய்ட்ஸ் .
அட ராமா இத மாறி ஜனங்களோட பொய்யை என்ன ஏன் கேக்க வெக்குற ?
அமாம் இந்த சர்வே முற்றிலும் உண்மைங்கறத எப்டி நம்பர்துங்கோ ?