
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 2006-ம் ஆண்டு திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்தேன். அப்போது திருச்சி ஜோசப் கல்லூரியில் முதல்வராக பணியாற்றும் ராஜரத்தினத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் இசை ஆல்பம் தயாரிப்பவர் என்பதால் அடிக்கடி அவரை சந்திப்பேன்.
கடந்த 22.1.2006 அன்று ராஜரத்தினத்தை பார்க்க சென்றேன். அப்போது பாதிரியார் ராஜரத்தினம் எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். இதில் மயங்கிய என்னை பாதிரியார் ராஜரத்தினம் கற்பழித்து விட்டார்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment