
திருச்சி திருவெறும்பூர் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் ராஜகுமாரி (வயது 32). இவருடைய கணவர் பெயர் நடேசன். இவர்கள் திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தில் வசித்து வருகின்றனர்.
ராஜகுமாரிக்கும் குமாரமதீஸ்வரன் (வயது 23) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் படிக்க
No comments:
Post a Comment