Tuesday, June 29, 2010

இணைய மாநாட்டில் வலைப்பதிவர்கள் - வீடியோ

இணைய மாநாட்டில் வலைப்பதிவர்கள் நிகழ்த்திய உரை - வீடியோ

வீடியோ

இது டிரைலர் தானுங்கோ.

Monday, June 28, 2010

விபச்சாரத்தில் ஈடுபடும் கல்லூரி மாணவிகள்

பிரான்சில் நாற்பதாயிரம் மாணவிகள் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். பிரான்சில் அதிகரித்து வரும் கல்விக் கட்டணத்தை கட்ட முடியாமல் இரண்டு லட்சம் மாணவர்கள் திண்டாடுகிறார்கள். ஒரு ஆய்வின் படி 45000 மாணவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். இந்த திடுக்கிடும் செய்தி பிரபல பிரெஞ்சு தினசரியில் வெளியானது. பல்கலைக்கழக மாணவிகள் படிப்புச் செலவுகளுக்காக விபச்சாரம் செய்வது செல்வந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது.
மேலும்படிக்க

Friday, June 18, 2010

செக்ஸ் விருந்து

துணை நடிகை இந்திராவும், அவரது கணவரும் இன்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் ஒருவர் மீது ஒருவர் மிக பயங்கர புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

தன்னை நண்பர்களுக்கு விருந்தாக்க முயல்வதாக நடிகையும், தன்னிடம் ரூ. 30 லட்சம் கேட்டு மிரட்டுவதாக கணவரும் புகார் கூறியுள்ளனர்.
மேலும்படிக்க

Wednesday, June 16, 2010

கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி

ராமநாதபுரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி கழிப்பறையிலே பெண் குழந்தையை பெற்றெடுத்து அப்படியே போட்டுசென்றுள்ளார். மாணவியின் இச்செயலை கண்டித்து அவருக்கு டி.சி.,யை கொடுத்துள்ளது பள்ளி நிர்வாகம்.

மேலும்படிக்க

Saturday, June 12, 2010

பிபாஷாவின் ‘டாப்லெஸ்’வீடியோ

பாலிவுட் கனவுத் தாரகை பிபாஷா பாசுவின் மேலாடையற்ற பழைய விளம்பரம், இப்போது யூ டியூப் இணைய தளத்தில் கலக்கி வருகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாவதற்கு முன் மாடலிங் மங்கையாக பிபாஷா வலம் வந்திருக்கிறார். 1999ம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் லோட்டோவுக்காக டிவி விளம்பரத்தில் பிபாஷா நடித்தார். அந்த விளம்பரத்தில் ‘டாப்லெஸ்’ போஸ் கொடுத்திருக்கிறார் பிபாஷா. விளம்பரத்தை எடுத்த டாமி கானேதான் இப்போது யூ டியூபில் அந்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இதுபற்றி பிபாஷாவின் மேலாளர் கூறுகையில், ‘‘நியூயார்க்கின் போர்டு மாடலிங் ஏஜென்சிக்காக 1999ல் பிபாஷா மாடலிங் செய்தார். இப்போது அந்த விளம்பரத்தை மீண்டும் வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லை’’ என்றார். வீடியோ பார்க்க

பிபாஷாவின் ‘டாப்லெஸ்’வீடியோ

பாலிவுட் கனவுத் தாரகை பிபாஷா பாசுவின் மேலாடையற்ற பழைய விளம்பரம், இப்போது யூ டியூப் இணைய தளத்தில் கலக்கி வருகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாவதற்கு முன் மாடலிங் மங்கையாக பிபாஷா வலம் வந்திருக்கிறார். 1999ம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் லோட்டோவுக்காக டிவி விளம்பரத்தில் பிபாஷா நடித்தார். அந்த விளம்பரத்தில் ‘டாப்லெஸ்’ போஸ் கொடுத்திருக்கிறார் பிபாஷா. விளம்பரத்தை எடுத்த டாமி கானேதான் இப்போது யூ டியூபில் அந்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இதுபற்றி பிபாஷாவின் மேலாளர் கூறுகையில், ‘‘நியூயார்க்கின் போர்டு மாடலிங் ஏஜென்சிக்காக 1999ல் பிபாஷா மாடலிங் செய்தார். இப்போது அந்த விளம்பரத்தை மீண்டும் வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லை’’ என்றார்.

வீடியோ பார்க்க

Thursday, June 10, 2010

தாயை நிர்வாணமாக்கி மகனுடன் உறவு

திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை போலீஸ் நிலையத்தில் நிர்வாணமாக்கி அவருடைய மகனுடன் பாலியல் உறவு கொள்ளுமாறு போலீசார் சித்திரவதை செய்த கொடுமை டெல்லியில் நடந்துள்ளது. இந்த காட்டு மிராண்டித்தனமான கொடுமை குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும்படிக்க

Tuesday, June 8, 2010

மாணவிகளை மயக்கி, செல்போனில் ஆபாச படம் எடுத்த வாலிபர்கள் கைது

மதுரையில் மாணவிகளை மயக்கி செல்போனில் ஆபாச படம் எடுத்த 3 வாலிபர்கள் பிடிபட்டனர். அவர்களில் ஒருவர் தொலைத்த செல்போன் போலீசாரின் கையில் சிக்கியதில் அவர்களது லீலை அம்பலத்துக்கு வந்தது.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த ஒருவர், ஒரு செல்போன் கீழே கிடந்ததாகக் கூறி அதை போலீசில் ஒப்படைத்தார். அதை வாங்கி யாருடையது என்று கண்டுபிடிக்க போலீசார் அதை ஆய்வு செய்தனர்.

மேலும்படிக்க

Monday, June 7, 2010

தெ. ஆப்பிரிக்க அதிபர் ஸூமாவின் 2வது மனைவி கர்ப்பத்திற்கு காரணம் யார்?

தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமாவின் 2வது மனைவி நோம்புமெலா டுலி கர்ப்பமாகியுள்ளார். ஆனால் அதற்கு டுலியின் பாடிகார்டுதான் காரணம் என பெரும் பரபரப்பும், சர்ச்சையும் வெடித்துள்ளது.

சம்பந்தப்பட்ட பாடிகார்டு தற்போது உயிருடன் இல்லை. சில நாட்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டதால் பிரச்சினை பெரிதாகியுள்ளது.

மேலும்படிக்க

Saturday, June 5, 2010

நயன்தாரா-பிரபுதேவா மாலை மாற்றிக்கொண்டார்கள்

நடிகை நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னையில் உள்ள வீட்டில் யாகம் வளர்த்து விசேஷ பூஜை நடத்தினார்கள். அப்போது இருவரும் மாலை மாற்றிக்கொண்டார்கள்.

பிரபுதேவா டைரக்டு செய்த `வில்லு' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். கணவன்-மனைவி போல் ஒரே அறையில் தங்குகிறார்கள். ஜோடியாக வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்கள்.

மேலும்படிக்க

Friday, June 4, 2010

சிறுவர்களுடன் ஆபாச நடனமாடிய அழகிக்கு சிறை

அங்கேரி நாட்டை சேர்ந்த மாடல் அழகி, பிரிகிதா பல்கரி. 27 வயதான இந்த மாடல் அழகியின் கவர்ச்சி படம், `பிளே பாய்' பத்திரிகையிலும் வெளியாகி இருக்கிறது. இவருடைய நடன நிகழ்ச்சி, இத்தாலி நாட்டில் நடந்தது. அப்போது, அவர் ஆபாசமாக நடனமாடினார். ஆபாச அசைவுகளுடன் ஆடியதோடு, 15 வயதே நிரம்பிய பள்ளிச் சிறுவர்களையும் மேடையில் ஏற்றி தனது உடல் பகுதிகளை தொட்டுப் பார்க்கச் செய்தார்.

மேலும்படிக்க

Thursday, June 3, 2010

12 வயதில் குழந்தை பெற்ற சிறுமி

உலகிலேயே மிக இளம் வயதில் குழந்தை பெற்ற பெண் தெரசா மிடில்டன் என்பவர் ஆவார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவருக்கு இப்போது வயது 16. இவர் 11 வயதில் கர்ப்பமானார். 2006-ம் ஆண்டு 12 வயதில் பெண் குழந்தைக்கு தாயார் ஆனார்.

மேலும்படிக்க

Wednesday, June 2, 2010

2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து குழந்தையும் பெற்றுக்கொண்ட அண்ணன் தங்கை

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஐரீஷ் நாட்டுக்காரர் ஜேம்ஸ். இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஐரீஷ் இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை சந்தித்தார். இருவரும் காதலித்தனர். இந்த காதல் நெருக்கமானதும், அவர்கள் சேர்ந்து வாழ தொடங்கினார்கள். இந்த உறவு காரணமாக அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்து இருந்த நேரத்தில் தான் அவர்களுக்கு அந்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

மேலும்படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...