மாணவிகளை மயக்கி, செல்போனில் ஆபாச படம் எடுத்த வாலிபர்கள் கைது
மதுரையில் மாணவிகளை மயக்கி செல்போனில் ஆபாச படம் எடுத்த 3 வாலிபர்கள் பிடிபட்டனர். அவர்களில் ஒருவர் தொலைத்த செல்போன் போலீசாரின் கையில் சிக்கியதில் அவர்களது லீலை அம்பலத்துக்கு வந்தது.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த ஒருவர், ஒரு செல்போன் கீழே கிடந்ததாகக் கூறி அதை போலீசில் ஒப்படைத்தார். அதை வாங்கி யாருடையது என்று கண்டுபிடிக்க போலீசார் அதை ஆய்வு செய்தனர்.
No comments:
Post a Comment