திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை போலீஸ் நிலையத்தில் நிர்வாணமாக்கி அவருடைய மகனுடன் பாலியல் உறவு கொள்ளுமாறு போலீசார் சித்திரவதை செய்த கொடுமை டெல்லியில் நடந்துள்ளது. இந்த காட்டு மிராண்டித்தனமான கொடுமை குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும்படிக்க
No comments:
Post a Comment