பாலிவுட்டில் முன்னணி நடிகையாவதற்கு முன் மாடலிங் மங்கையாக பிபாஷா வலம் வந்திருக்கிறார். 1999ம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் லோட்டோவுக்காக டிவி விளம்பரத்தில் பிபாஷா நடித்தார். அந்த விளம்பரத்தில் ‘டாப்லெஸ்’ போஸ் கொடுத்திருக்கிறார் பிபாஷா. விளம்பரத்தை எடுத்த டாமி கானேதான் இப்போது யூ டியூபில் அந்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இதுபற்றி பிபாஷாவின் மேலாளர் கூறுகையில், ‘‘நியூயார்க்கின் போர்டு மாடலிங் ஏஜென்சிக்காக 1999ல் பிபாஷா மாடலிங் செய்தார். இப்போது அந்த விளம்பரத்தை மீண்டும் வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லை’’ என்றார். வீடியோ பார்க்க
No comments:
Post a Comment