ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஐரீஷ் நாட்டுக்காரர் ஜேம்ஸ். இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஐரீஷ் இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை சந்தித்தார். இருவரும் காதலித்தனர். இந்த காதல் நெருக்கமானதும், அவர்கள் சேர்ந்து வாழ தொடங்கினார்கள். இந்த உறவு காரணமாக அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்து இருந்த நேரத்தில் தான் அவர்களுக்கு அந்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
மேலும்படிக்க
No comments:
Post a Comment