ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி 47,343 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தஞ்சையில் திமுக வேட்பாளர் பழனி மாணிக்கம் 1,05,723 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ். அழகிரி 23,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாக்கூர் (2,59,808 வாக்குகள்) வெற்றி பெற்றார். மதிமுக வேட்பாளர் வைகோ தோல்வி அடைந்தார். இவர் 2,47,155 வாக்குகள் பெற்றார்.
காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் 3,111 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் விபரங்கள்
No comments:
Post a Comment