திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் போலீஸ் சரகம் நல்லாங்காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி. இவரது மனைவி காஞ்சனா, இவர்களது மகள் துர்காதேவி (வயது 17) கடந்த ஆண்டு திருவள்ளூர் அருகே உள்ள கசுவா கிராமத்தில் இருக்கும் மகாகவி பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றிய பழனிச்சாமி (வயது 30) என்பவர் மாணவி துர்காதேவியிடம் செக்ஸ் குறும்பில் ஈடுபட்டதாக புகார் வந்தது.
வகுப்பறையில் மாணவி துர்காதேவி தனியாக இருக்கும்போது ஆசிரியர் பழனிச்சாமி கட்டிப்பிடித்து மானபங்கம் செய்துள்ளார்.
மேலும் படிக்க
ஆசிரியருக்கு படித்து விட்டு வேலையில்லாமல் நிறைய பேர் இருக்கும் போது இந்த மாதிரி ஆள்கள் எல்லாம் ...ஐயோனு இருக்குப்பா....
ReplyDelete