முன்னிலை விவரங்கள்
திண்டுக்கல் தொகுதி 3வது சுற்று நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் சித்தன் 41,001 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பாலசுப்ரமணியன் 39,436 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 33,840 வாக்குகள் முன்னிலை.
திருவள்ளூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வேணுகோபால் 35இ580 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
திருநெல்வேலியில் அதிமுக வேட்பாளர் அண்ணாமலை 2300 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
தென்காசியில் லிங்கம் 19,900 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் வெள்ளை பாண்டியன் 16007 வாக்குகள் பெற்றுள்ளார்.
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நடராஜன் 16,302 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் பிரபு 15,500 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
மத்திய சென்னையில் தயாநிதி மாறன் 3233 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
மேலும் படிக்க
No comments:
Post a Comment