
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுடன் வியாழக்கிழமை ஏற்பட்ட மோதலில் போலீஸார் தடியடி நடத்தியதில் நீதிபதி உள்ளிட்ட பலர் படுகாயமடைந்தனர்.
தலைமை நீதிபதி எஸ்.ஜே.முகோபாத்யாய உள்ளிட்ட நீதிபதிகள் போலீஸôருடன் சமாதானம் பேச வந்தனர். அவர்களை யார் எனத் தெரியாமல் போலீஸார் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. புகைப்படங்கள்.......
No comments:
Post a Comment