
உலகில் குறைந்த அளவு பணியாளர்களை நீக்கும் நிறுவனங்களில் ஒன்றாக இன்ஃபோசிஸை போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலிட்ட அடுத்த நாளே, அந்நிறுவனம் 2000க்கும் மேற்பட்ட பணியாளர்களை அதிரடியாக நீக்கியுள்ளது.
வேலைத் திறன் சரியில்லை என்று கூறி இந்தியாவில் மட்டும் 2100 பேரை நீக்கியுள்ளது இன்ஃபோசிஸ். மேலும் படிக்க
No comments:
Post a Comment