நிர்வாணமாக இருப்பவர்களுக்கான முதல் ஓட்டல் ஜெர்மனியில் திறக்கப்பட இருக்கிறது. இந்த ஓட்டலில் தங்கவேண்டுமானால் உடை உடுத்தி இருப்பவர்கள் அனைவரும் வரவேற்பு அறையிலேயே தங்கள் உடைகளை களைந்து விடவேண்டும். எப்போதும் நிர்வாணமாக தான் இருக்கவேண்டும். ஓட்டலில் தங்கி இருக்கும் போது எப்போதாவது உடை உடுத்தி இருந்ததை ஓட்டல் பணியாளர்கள் பார்த்துவிட்டால் உடனே அவர்களை ஓட்டலை காலி செய்து கொண்டு செல்லும்படி அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.
மேலும் படிக்க...... அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டில் முன்னேற்றம் இல்லை மனிதநேய மக்கள் கட்சி சேர வாய்ப்பு
சென்னை எண்ணூர் அருகே பயங்கரம் கடலில் படகு கவிழ்ந்து 10 பேர் மூழ்கினார்கள்
No comments:
Post a Comment