அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2004-ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில், உங்கள் வாக்குகளைப் பெற்று, மத்தியில் காங்கிரஸ் தலைமையில், தி.மு.க. அங்கம் வகித்த கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில், இந்த மத்திய அரசு உங்களுக்கு என்ன நன்மை செய்தது? காங்கிரசும், தி.மு.க.வும் இணைந்த மத்திய அரசால் நீங்கள் அடைந்த பயன் என்ன? மேலும் படிக்க
No comments:
Post a Comment